Sunday, 3 October 2021

الادب العربي அரபு இலக்கியம்

புகட்டுரை:

بسم الله الرحمن الرحيم

الحمد لله رب العالمين ، والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه اجمعين !

 

இலக்கியம் அறிவும் ஞானமும் உணர்வும் உணர்ச்சியும் மிக்கது. அது ஒழுங்கும் நேர்த்தியும் கலை அம்சமும் மிக்கது. அது உள்ளங்களை அணுகத்தக்கது. அது மனிதர்களால் படிக்கக் கேட்கத் தகுதிமிக்கது.