கவிதைகள்

களாகத்ர்
இறைநியதி.



அவசரப்படாதே !
 " ரிஸ்க்" 
கூடப்போவதில்லை.

அவதிப்படாதே !
" ரிஸ்க் " 
குறையப்போவதில்லை.

- அல்ஆலிம் இப்னுல் பலாஹ் அல்அத்ரமீ -
   08-08-2012     /   ஹி 1433 ரமளான் பிறை 19.



محمد  رحمة  الله

إني  اُهـنـّيْ  قريرَ  العين  ذالولدا
محمد  رحمة  الله   سـُماه  بدى
وقطعة   كبد   عبد   الله   والده
مدرس   ناظر   الفلاح   معتمدا
في  بلد  كاتانغكدي  السيلان  مُشتـَهرا
 جزيرة ٌ  رخصةٌ   لكل   مقتصدا  
سبط  لعلامة  النِحرير  فاضلنا
حاج  محمد  ابي  بكر  أباه  غدى
من  معدن  العلم  والعلماء  منتسبا
وأطيبِ  الصلب  في  الأخيار  والسعدا
يومَ  الثلثاء  في سابع  عشرينا
من  شهر  شعبان  هذا  الولدَ  قد  وُلدا
في سنة  خمسة  ثمانين  ثلاثمائة  
وبعد  الف  بعون  الواحد  الاحدا
يا  رب اَحيَنْه بالتقوى وبالهمم
والكرمِ واللطفِ والإحسانِ وإهدِ هدى
وإحفظه عن شر شيطان وعائنة 
واحرُسْه عن كل فسّاد وشر عدى
يا رب بالعلم في الدين القويم فجُدْ
والطُفْ بلطفك كن في أمره مددا
يا رب آت له الأخلاق أحسنَها
عن كل فتن وعما ساء مبتعدا
يا رب فإجعلْ يَبِرُّ الوالدين له 
بالصالحين وبالأبرار متحدا

இஸ்லாம்

குஃப்ர் ,
ஷிர்க் ,
சிறிய ,
பெரிய ,
புதிய ,
பழைய
பாவ
வைரைஸ்களை
அழித்தொழிக்கும்
ஒரே ஒரு

அண்டிவைரஸ்.

அல்ஆலிம் இப்னுல் ஃபலாஹ் அல்அத்ரமி
03-12-2012  / ஹி 1434 முஹர்ரம் பிறை 18 


تشوُّق حبيّ .............

رُدِّيْ قلبي اليّ

يا حبيبتي !

كما كان لي . 

காதல் ஏக்கம் ……… 

என் அன்புக்குரியவளே !

எனக்கு என்று இருந்த

என் இதயத்தை , அது இருந்தபடி

எனக்குத் திருப்பித்தாடி !

இப்னுல் ஃபலாஹ் அல்அத்ரமி.

03/09/2021 வெள்ளி

annahjasl.blogspot.com