Thursday, 25 November 2021

 الاسماء المتصلة بالافعال

வினைச் சொற்களுடன் தொடர்பான

பெயர்ச் சொற்கள்.

Sunday, 3 October 2021

الادب العربي அரபு இலக்கியம்

புகட்டுரை:

بسم الله الرحمن الرحيم

الحمد لله رب العالمين ، والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه اجمعين !

 

இலக்கியம் அறிவும் ஞானமும் உணர்வும் உணர்ச்சியும் மிக்கது. அது ஒழுங்கும் நேர்த்தியும் கலை அம்சமும் மிக்கது. அது உள்ளங்களை அணுகத்தக்கது. அது மனிதர்களால் படிக்கக் கேட்கத் தகுதிமிக்கது.

 

Tuesday, 7 September 2021


 

வாழைச்சேனை
அந்நஹ்ஜதுல் இஸ்லாமிய்யா
அரபுக் கல்லூரியின்
ஆளுமைமிக்க
ஆயுள் காலத் தலைவர்
அல்-ஹாஜ். ML.அச்சி முஹம்மத் (JP).
……………………………………………..

அஷ்ஷெய்ஹ் அல்ஹாஃபில்
ஏ.எம். இஸ்ஸத் அஹ்மத் அந்நஹ்ஜி.

Monday, 6 September 2021

كليلة و دمنة பஞ்ச தந்திர கதைகள்


كليلة و دمنة
கலீலா வ திம்னா
பஞ்ச தந்திரக் கதைகள்

தகவல் :

அல்ஆலிம் இப்னுல் ஃபலாஹ் அல்அத்ரமி
( அதிபர் அந்நஹ்ஜதுல் இஸ்லாமிய்யா , வாழைச்சேனை ,
ஜாமிஅதுல்  ஃபலாஹ் , காத்தான்குடி ) .

31 – 10 – 2009
12 - ذو القعدة -  1430هـ

……………………………………………………

بسم الله الرحمن الرحيم

الحمد لله رب العالمين . والصلاة والسلام على سيدنا محمد وآله وصحبه اجمعين .

கதைக் கட்டமைப்பு:

இந்தப் பஞ்ச தந்திரக் கதைகள் மிகவும்   பழங்காலத்து  நீதிக்கதைகள்  என்றாலும் , இப்பொழுது படித்தாலும் மீண்டும் மீண்டும் படித்தாலும் அவை மிகவும்  சுவையானதாகவும் சுவாரஸ்யமானதாகவும் பயன்மிக்கதாகவும; உள்ளன . இதன்  மூலநூல்  சமஸ்கிருத மொழியில் உள்ளது . இதிலுள்ள கதைகள் உலக மொழிகள் அனைத்திலும; மொழp பெயர்க்கப்பட்டுள்ளன. இந்தக் கதைகளில் இடம்பெற்றிருக்கும்  கதாபாத்திரங்கள் , குரங்கும் நரியும் குருவியும்  காக்கையுமாக இருந்தாலும் கூட              அவை                                      சந்தர்ப்பத்திற்கேற்ற நீதிகளைப்  பேசுகின்றன .      அவை யாருக்கோ பேசுகின்றன என்று இருந்தாலும் அவை அனைத்தும் நமக்குத்தான் என்று எடுத்துக்கொள்ளவேண்டும் .

Thursday, 2 September 2021

 

تشوُّق حبيّ .............

رُدِّيْ قلبي اليّ

يا حبيبتي !

كما كان لي .

காதல் ஏக்கம் ………

என் அன்புக்குரியவளே !

எனக்கு என்று இருந்த

என் இதயத்தை , அது இருந்தபடி

எனக்குத் திருப்பித்தாடி !

இப்னுல் ஃபலாஹ் அல்அத்ரமி

03/09/2021 வெள்ளி

annahjasl.blogspot.com