كلية النهجة الاسلامية , واضي شين , سريلنكا . அந்நஹ்ஜதுல் இஸ்லாமிய்யா அரபுக்கல்லூரி. வாழைச்சேனை. இலங்கை.
Monday, 6 September 2021
كليلة و دمنة பஞ்ச தந்திர கதைகள்
كليلة و دمنة
கலீலா
வ
திம்னா
பஞ்ச
தந்திரக் கதைகள்
தகவல் :
அல்ஆலிம் இப்னுல் ஃபலாஹ் அல்அத்ரமி
( அதிபர் அந்நஹ்ஜதுல் இஸ்லாமிய்யா , வாழைச்சேனை ,
ஜாமிஅதுல் ஃபலாஹ் , காத்தான்குடி ) .
31 – 10 – 2009
12 - ذو القعدة - 1430هـ
……………………………………………………
بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العالمين . والصلاة والسلام على سيدنا محمد وآله وصحبه اجمعين
.
கதைக்
கட்டமைப்பு:
இந்தப் பஞ்ச தந்திரக் கதைகள் மிகவும் பழங்காலத்து நீதிக்கதைகள்
என்றாலும் , இப்பொழுது படித்தாலும் மீண்டும் மீண்டும் படித்தாலும் அவை மிகவும் சுவையானதாகவும்
சுவாரஸ்யமானதாகவும் பயன்மிக்கதாகவும; உள்ளன . இதன் மூலநூல்
சமஸ்கிருத மொழியில் உள்ளது . இதிலுள்ள கதைகள் உலக மொழிகள் அனைத்திலும; மொழp பெயர்க்கப்பட்டுள்ளன. இந்தக் கதைகளில் இடம்பெற்றிருக்கும் கதாபாத்திரங்கள் , குரங்கும் நரியும் குருவியும் காக்கையுமாக
இருந்தாலும் கூட அவை சந்தர்ப்பத்திற்கேற்ற நீதிகளைப் பேசுகின்றன . அவை யாருக்கோ பேசுகின்றன என்று இருந்தாலும் அவை அனைத்தும் நமக்குத்தான் என்று எடுத்துக்கொள்ளவேண்டும் .
